JaffnaObituaryPalaliSrilankaSwitzerlandVasavilan

திரு அப்புத்துரை பாலசுப்பிரமணியம் (பாலா)

யாழ். பலாலி தெற்கு வயாவிளானைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St. Gallen Uzwil ஐ வதிவிடமாகவும் கொண்ட அப்புத்துரை பாலசுப்பிரமணியம் அவர்கள் 09-05-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அப்புத்துரை விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை தங்கச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தேவகி அவர்களின் ஆருயிர் கணவரும்,

புரூனோ, ஜொனி, ரீனா, காலஞ்சென்ற சிந்துஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பாலசந்திரன், காலஞ்சென்ற பாலகிருஷ்ணன், பாலசுந்தரம், பரமசிவம், சுசீலாதேவி, வசந்தாதேவி, சரோஜினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கிளொதியா, சூரியகீர்த்தனா, ஜனார்த்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரூகான், அஷான், சயன், அகீரா, அகரன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற சிறீகாந்தன், சூரியகுமாரன், கலாமணி தேவி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Thursday, 15 May 2025 9:00 AM – 12:00 PMFriedhof Feldli Feldlistrasse 18, 9000 St. Gallen, Switzerland
தகனம்
Thursday, 15 May 2025 12:00 PM
Friedhof Feldli Feldlistrasse 18, 9000 St. Gallen, Switzerland

தொடர்புகளுக்கு


ஜொனி – மகன்
+41786949558
 புரூனோ – மகன்
+41788014357

Related Articles