இருபாலையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திரு அப்பையா உமாச்சந்திரன் அவர்கள் 10.02.2023 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற அப்பையா சரஸ்வதி தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற ஜெயராணியின் கணவரும்,
வர்ணிகா, ஜென்சிகா, சுருதிகாவின் அன்புத்தந்தையும், பிரபுவின் மாமனாரும், கிர்த்திகாவின் பாட்டனும், ரவிச்சந்திரன் (யாழ்ப்பாணம்) ஜெயச்சந்திரன் (கனடா) காலஞ்சென்ற விக்னேஸ்வரனின் சகோதரனும், ஜெயருபன் (பிரான்ஸ்) ஜெயதீபன் ஜெயவாணுயனின் மைத்துனரும், சிறீகலாதேவி, கண்ணகி (கனடா) தர்சினி, டிலக்சனாவின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12.02.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று தொடர்ந்து பூதவுடல் தகனக்கிரியைகாக
இருபாலை கிழக்கு இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
தகவல் குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
ரவி – சகோதரன் | |
+94778782715 | |
ஜென்சிகா -மகள் | |
+94774056491 | |
ஜெயவாணுயன் -மைத்துனர் | |
+94772878093 | |
டிலக்சனா ஜெயதீபன் -மைத்துனி | |
+94774056491 |
நேரடி ஒளிபரப்பு