KilinochchiObituaryVavuniya

திரு அனுரா அனுசாந்

கிளிநொச்சியைபிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம்,கரவெட்டி,வவுனியா குட்செட் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இயக்கச்சி எரிபொருள் நிலையத்தின் முகாமையாளருமான அனுரா அனுசாந் அவர்கள் 02.07.2022 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் அனுரா பாமாதேவியின் அன்பு மகனும்,

அரியநாதன் புஸ்பராணிதம்பதிகளின் அன்பு மருமகனும்,

அனுசாந் மதுரிகாவின் அன்புக் கணவரும்,

அனுசாந் ஹரிஷாவின் பாசமிகு தந்தையும்,

ரகுராம்,சோகித் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அசோக் சுதர்சினி , ரகுராம் சுதர்சிகா,அனுரா அஜந்தன்(லண்டன்),அனுரா அகிலன்(ஜேர்மன்),அனுரா அனு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சோகித்தின் அன்பு மாமனும்,

காலஞ்சென்ற தேவராசா கலாறஞ்சினி,செல்வராசா அகல்யா,விஷ்ணுராசா ரஜிதாஆகியோரின் மருமகனும்,

பிறேமதாசன்,பாமதி ஆகியோரின் பெறாமகனும்,

பிரசன்னா, டினேஸ்,கௌசி, அசோக்,ரகுராம் ,கீர்த்தனா,கீர்த்தி,இலக்சிகா,காலஞ்சென்ற லக்சன்,பானுசன்,கிருஷன்,ராகவி,ஆரண்யா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அட்சயா,நவீனன் ஆகியோரின் அன்பு உடன்பிறவா சகோதரரும், ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-07-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேர் ஓண்டை கரவெட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

https://youtu.be/ffgDoj9al9E

தொடர்புகளுக்கு

அனுரா-தந்தை
+94768089489
அனோஜன்-தம்பி
+94772361953

விஷ்ணுதாசன்-மாமா
+94775414242
பிரேமதாசன்-சித்தப்பா
+94777697185
அரியநாதன்-மாமா
+94778912534
பிரசாந்-மைத்துனன்
+94772005412
ரூபன்(கனடா)-மைத்துனன்
+12899233704

Related Articles