திரு அந்தோனி மனுவல்
யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், 77 Avenue Paul Doumer Neuilly-sur-Marne, France எனும் முகவரியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அந்தோனி மனுவல் அவர்கள் 09-12-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 12-12-2024 வியாழக்கிழமை முற்பகல் 11:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை 31 rue Paul et Camille Thomeux, 93330 Neuilly sur Marne, France எனும் முகவரியில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 13-12-2024 பிற்பகல் 2.00 மணியளவில் Eglise saint-Baudile (76B place du Chanoine Heroux,9330 Neuilly-sur-Marne) இல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3:30 மணியளவில் Cimetiere de Neuilly Sur Marne (Rue Paul et Camille Thomoux,93330 Neilly-Sur-Marne) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
Manuel Anton | |
06 27 54 32 34 ( +33 62 754 3234) |
Manuel Jeyanthan | |
07 82 66 57 74 (+33 78 266 5774) |
Manuel Santhan | |
06 51 95 39 41(+33 65 195 3941) |
Manuel Nixon | |
06 52 23 32 18(+33 65 223 3218) |