CanadaMyliddyObituary

திரு அன்ரன் பிறேம்ராசா

யாழ்ப்பாணம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் ,கனடா வன்கூவரை வசிப்பிடமாகவும் ,
வன்கூவர் ஜே ஜே ஸ்ரீலங்கன் ஸ்டோர் உரிமையாளருமான
அன்ரன் பிறேம்ராசா (பிரேம்) அவர்கள்மார்கழி 22 , 2022 அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார் காலம்சென்ற அந்தோனிப்பிள்ளை மரியாம்பிள்ளை மற்றும் பிலோமினா(மலர்) அந்தோனிப்பிள்ளையின் பாசமிகு மகனும், 

வில்லியம் சின்னப்புநாயகம் ,கனகலக்ஷ்மி அவர்களின் பாசமிகு மருமகனும்,

டயானாவின் ஆருயிர் கணவரும்,ஜேக்கப் , ஜெனிஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், மரியராணி, புஸ்பராசா(காலம்சென்ற) , ஆனந்தன், யோகா(காலம்சென்ற),ஜெசந்தா ,விஜயன் , ஜமுனா,விமல், நிமல்,அமலா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

செல்வா,கிருஷா ஆகியோரின் உடன்பிறவா சகோதரனும்,

நேசன், வசந்தன்,அமிர்தராணி ,கீதா,ஜெனிலா ,ஜெகன்,லைஷா ,ராஜீ , ஜான்சி ,சுரேஷ்,பிரியங்கா,கஜன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

டீன்சன்,டிட்சன் ,டிலக்சனா ,தினேஷ்,டிலெக்ஸன்,வினோஜா,வினிஸ்டன் ,வின்ஷியா,அஷ்வின்,அனொஷன் , வினுஷ்கா ,அனுஷ்கா , யாஷ்விக்கா , யாஷுவின் , தக்ஷயா ஆகியோரின் அன்பு மாமாவும்,

லக்சான்,அனுஷன்,வினுஷன்,திரிஷா,அபிஷா,கெனிஷா,மார்வின்,டானிக்கா,ஜெய்வின் ஆகியோரின் சித்தப்பாவும், வியாஸ்,விகாஸ்,கஜிஷ், கவின் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல் : குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Thursday, January 5 2023
9:30AM – 11:00AM
Gardens of Gethsemani (Chapel) 15694 32 Ave,
Surrey, BC V3Z 9V1
திருப்பலி மற்றும் நல்லடக்கம்
Thursday, January 5, 2023
9:30 AM – 11:00 AM
Gardens of Gethsemani (Chapel) 15694 32 Ave,
Surrey, BC V3Z 9V1

தொடர்புகளுக்கு

சுரேஷ்
 +6046001676
வில்லியம்
+6044457448
+6044560577
பிரியங்கா
+236-888-8850
விஜயன்
+447809371367
 நேசன்
+447415624658

Related Articles