JaffnaObituaryValvettithurai

திரு அம்மையப்பிள்ளை சிவகணேஸ்

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், ஆலடி வீதி வல்வெட்டித்துறையை வதிவிடமாகவும் கொண்ட அம்மையப்பிள்ளை சிவகணேஸ் அவர்கள் 01-10-2022 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அம்மையப்பிள்ளை பர்வதபத்தினி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குழந்தைவேல் சின்னமாமயில் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

இராசகுமாரி(நோர்வே), லலிதா(இலங்கை), ஸ்ரீதரன்(சுவிஸ்), வசந்தி(இந்தியா), ஜெயந்தி(லண்டன்), சாந்தி(இலங்கை), ஸ்ரீபவன்(லண்டன்), ஸ்ரீகரன்(லண்டன்), ஸ்ரீவரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற கருணாநிதி, யோகமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஞானாநந்தம், ஜெயரட்ணம், விஜயராணி, விஜயகேசர், கலையழகன், நாகேந்திரராசா, தனுஸா, ஜெயரூபி, நதியா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

டினேஸ், டெனிக், ஜெகன், மதன், பகீ, சுகிர்தா, சுமன், லக்சிகா, லவிஸன், லக்ஸனா, சுரேகா, சுதன், கர்ணன், விஜிதா, மோகன், அன்பழகன், கலைச்செல்வி, நிலா, துஷியா, திசோக், வெண்ணிலா, அபிஷா, ஓவியா, லக்‌ஷ்மன், டிலக்சன், நிஷா, நிதுஷன், டிலானி, றொஷான் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

ஒலிவியா, டெனிஷன், அஸ்வினி, லஸ்வினி, தாரிகா, அஜந்தன், அக்‌ஷி, துவாரகா, றீயோ, அக்‌ஷயா, அஜய், கிரிஷ், ஷாரா, சஷ்வின், மினுஷி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-10-2022 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் வல்வெட்டித்துறை ஊறணி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

  ஸ்ரீதரன் – மகன்
 +41779421342
 ஸ்ரீபவன் – மகன்
+447854856992
ஸ்ரீகரன் – மகன்
 +447897679702
 ஸ்ரீவரன் – மகன்
+447584308568

Related Articles