FranceIrupalaiObituary

திரு அமுதலிங்கம் நிஜந்தன்

யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வதிவிடமாகவும் கொண்ட அமுதலிங்கம் நிஜந்தன் அவர்கள் 07-01-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், அமுதலிங்கம், கலாதேவி தம்பதிகளின் அன்பு மகனும், சுப்பிரமணியம், செல்வராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுரேகா அவர்களின் அன்புக் கணவரும்,

தர்ஷன், அயோஜன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராசன், யோகா ஆகியோரின் அன்பு பெறா மகனும்,

அருள், சத்தியன், சுகன்யா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 15 Jan 2023 
3:00 PM – 3:30 PM
Cimetière de villetaneuse 95 rue marcel sembat 93430 villetaneuse
கிரியை
Thursday, 19 Jan 2023 
9:00 AM – 11:00 AM
Cimetière de villetaneuse 95 rue marcel sembat 93430 villetaneuse
தகனம்
Thursday, 19 Jan 2023 
11:30 AM – 12:00 PM
Cimetière de villetaneuse 95 rue marcel sembat 93430 villetaneuse


தொடர்புகளுக்கு

 அருள் – மச்சான்

+33767531375
ராசன் – சித்தப்பா
 +33695188941
யோகா – சித்தி
 +33699530290

Related Articles