திரு அம்பலவாணர் செல்லையா

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் பிரம்படிலேன் மற்றும் பிரான்ஸ் Paris ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அம்பலவாணர் செல்லையா அவர்கள் 23-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் மருதநாயகம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற உருத்திராதேவி(மகேஸ்வரி) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான திருமேனிப்பிள்ளை, செல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உதயகுமார்(பிரான்ஸ்), உதயபவானி(ராதிகா- பிரான்ஸ்), உதயராணி(மாவீரர்), உதயறஜனி(ஜேர்மனி), உதயறமா(ஜேர்மனி), சசிகலா(சசி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சாமினி, சிவராசலிங்கம், கமலானந்தன், பாக்கியநாதன், ஜெயலிங்கம்(சிவா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான நமசிவாயம், ஆறுமுகம் மற்றும் தவமணிதேவி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற ஆறுமுகம் அவர்களின் அன்புச் சகலனும்,
கஜாயினி- லக்சுமிராம், ஷோபசாலினி- ராகுலன், சகானா- உமேஷ், அர்ச்சனா- அச்சுதன், சர்மினா, சிந்துஜன், டினோஜா, தனோஜன், சாருஜா, கெவின், மாதுஜி, டிலான், ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஜெய்டன், இலேனா, அஜெய் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்மாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| பார்வைக்கு | ![]() |
| Wednesday, 26 Oct 2022 3:30 PM – 4:30 PM | Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France |
| பார்வைக்கு | ![]() |
| Saturday, 29 Oct 2022 3:30 PM – 4:30 PM | Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France |
| பார்வைக்கு | ![]() |
| Sunday, 30 Oct 2022 3:30 PM – 4:30 PM | Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France |
| கிரியை | ![]() |
| Monday, 31 Oct 2022 9:00 AM – 11:00 AM | Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France |
| தகனம் | ![]() |
| Monday, 31 Oct 2022 1 1:30 AM – 12:30 PM | Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France |
தொடர்புகளுக்கு
| உதயன் – மகன் | |
![]() ![]() | +33652149551 |
| ராதிகா – மகள் | |
![]() ![]() | +33783265422 |
| சிவா – மருமகன் | |
![]() ![]() | +33664618174 |
| டிலான் – பேரன் | |
![]() ![]() | +33783494578 |
| கமலானந்தன் – மருமகன் | |
![]() ![]() | +4923924107 |
| பாக்கியநாதன் – மருமகன் | |
![]() ![]() | +4925248377 |






