AralyObituarySwitzerland

திரு அம்பலவாணர் கணபதிப்பிள்ளை

யாழ். அராலி மேற்கு கொட்டைக்காட்டைப் பிறப்பிடமாகவும், நாரந்தனை வடக்கை வசிப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வதிவிடமாகவும் கொண்ட அம்பலவாணர் கணபதிப்பிள்ளை அவர்கள் 10-10-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா சிவபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

மீனாம்பிகை அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

மதிவதனன் அவர்களின் அன்புத் தந்தையும்,

சத்தியப்பிரியா அவர்களின் அருமை மாமனாரும்,

பாலசுப்பிரமணியம், கோபலகிருஸ்ணன், காலஞ்சென்ற உதயசந்திரன் மற்றும் கைலநாயகி, காலஞ்சென்ற சற்குணநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற கதிரேசு மற்றும் குமரேசு, மனோன்மணி, தேவராஜா, காலஞ்சென்ற கருணாதேவி மற்றும் தியாகராஜா, தேவவதி, காலஞ்சென்ற மகாலட்சுமி மற்றும் லிங்கேஸ்வரி, காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் ஆகியோரின் அருமை மைத்துனரும்,

சாரதாதேவி, தவலெட்சுமி, காலஞ்சென்ற முருகேசபிள்ளை, வசந்தாதேவி, காலஞ்சென்ற சத்தியேந்திரன், நகுலேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகலனும்,

யசீதா, அச்சுதன், தட்ஷாயனி, சிவாசினி, ஜெசிந்தனி, வசந்தினி, தனராஜ், லோசினி, குகராஜ், மிதிலா, குகாஜினி, தேவதாஸ், மதனதாஸ், சுகதா, சுதர்சன், சர்மிளா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

சிவகாந்தி, காயத்திரி, விஜிதரன், சுதன், காலஞ்சென்ற ரமணன், ரங்கநாதன், ஜெயந்தி, சுகந்தி, ஜெகநாதன், சாதுரியா, மகிந்தன், மதுரன், ஹரிகரன், செந்தூரன், கஜானன், கஜந்தன், கஜிபன் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

ஆரணி, அனுஜித் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Wednesday, 12 Oct 2022
11:00 AM – 7:00 PM
Friedhof Langnau im Emmental 
Kehrstrasse 379, 3550 Langnau im Emmental, Switzerland
கிரியை
Thursday, 13 Oct 2022 
1:00 PM – 3:30 PM
Bremgarten cemetery 
Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
தகனம்
Thursday, 13 Oct 2022
3:30 PM
Bremgarten cemetery 
Murtenstrasse 51, 3008 Bern, Switzerland

தொடர்புகளுக்கு

 மதிவதனன் – மகன்
+41798628711
 தேவதாஸ் – பெறாமகன்
+41792439098
 கோபலகிருஸ்ணன் – சகோதரன்
+94771285584
ஆனந்தன் – சகோதரன்
+41786248085

Related Articles