திரு அல்லிக்குட்டி சின்னத்துரை
யாழ். சிறுப்பிட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அல்லிக்குட்டி சின்னத்துரை அவர்கள் 14-02-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அல்லிக்குட்டி இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்லம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,
பரமேஸ்வரி, காலஞ்சென்றவர்களான கந்தசாமி, செல்லத்துரை, சின்னராசா, சரஸ்வதி, கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குமாரசாமி அவர்களின் மைத்துனரும்,
ஜெயலட்சுமி, ஜெயரஞ்சனி, ஜெயகிருஷ்ணா, ஜெயரூபனா, ஜெயச்சந்திரா, ஜெயச்சித்திரா, ஜெயபாரதி, ஜெயரூபவேல், ஜெயகுலவேல், ஜெயசக்திவேல், ஜெயராஜவேல், ஜெயபிரகாஷ், ஜெயதர்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
குகன், நந்தகுமாரன், அம்மலன், சந்திரகாந்தன், சிவபாதம், லிந்துசா, சிந்தியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெயபிரசாந், ஜெயபிரவீன், ஜெயபிரவீனா, பிரவீன், தர்ஷாயின், கிஷானி, தர்மிகா, கிறேஷாந், பிரியாளினி, ரிக்சார்கோ, மைக்கிருஷ்ணா, ஜெயகௌரி, மரியூஸ், ஐஸ்விகா, அஷ்வின், மகஸ்வி, வா்மன், ஆரியன் அகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-02-2025 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று ந.ப 12.00 மணியளவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
வீடு – குடும்பத்தினர் | |
+94767927707 | |
தர்சன் – மகன் | |
94771336855 | |
பிரகாஷ் – மகன் | |
+94767141176 | |
பாரதி – மகன் | |
+94777073628 |