யாழ். ஒட்டகப்புலத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Vincennes ஐ வதிவிடமாகவும் கொண்ட அல்பிறேட் பாலரட்ணம் நிக்கலஸ் அவர்கள் 15-01-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பஸ்ரியாம்பிள்ளை நிக்கலஸ் மேரி றோசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பெர்னாட் அந்தோணிப்பிள்ளை அவர்களின் வளர்ப்பு மகனும், காலஞ்சென்றவர்களான சமத்தர் செல்லத்துரை இராசர் பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
றெஜினா பூமணி அவர்களின் அன்புக் கணவரும்,
செறீன், றொபின் பாபு, அன்ரன், ஜூட் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜோ, டிலானி, பிரவினா, தேவபிரியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிறயன், பிரேண்டா, சாமுவேல், கபிரியேல், எமா, லூனா, எய்டன், எனிலா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற மனோன்மணி, புஸ்பம், செல்வநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற அருமைநாயகம், சறோஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நோட்டன், செல்ரன், தர்மினி, வேர்ஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிறிஸ்ரி, ஜெறி, ஸ்றனி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Wednesday, 22 Jan 2025 3:30 PM – 4:30 PM | Maison Funéraire. 32 Av. Jean Moulin, 93100 Montreuil, France |
பார்வைக்கு | |
Thursday, 23 Jan 2025 3:00 PM – 5:00 PM | Maison Funéraire. 32 Av. Jean Moulin, 93100 Montreuil, France |
திருப்பலி | |
Friday, 24 Jan 2025 9:30 AM | Église Notre-Dame de Vincennes 82 Rue Raymond du Temple, 94300 Vincennes, France |
நல்லடக்கம் | |
Friday, 24 Jan 2025 11:15 AM | New cemetery 296 Av. Victor Hugo, 94120 Fontenay-sous-Bois, France |
மதிய போசனம் | |
Friday, 24 Jan 2025 12:15 PM | Église Notre-Dame de Vincennes 82 Rue Raymond du Temple, 94300 Vincennes, France |
தொடர்புகளுக்கு
செறீன் – மகள் | |
+33662751042 | |
ஜோ – மருமகன் | |
+33627820336 | |
றொபின் பாபு – மகன் | |
+441582947761 |
நோட்டன் – மருமகன் | |
+33660763235 |