FranceIlavalaiObituary

திரு அல்பேட் அமலதாஸ் அல்பிறெட்

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Nanterre ஐ வதிவிடமாகவும் கொண்ட அல்பேட் அமலதாஸ் அவர்கள் 24-12-2022 சனிக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அல்பிறெட் லூர்த்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து கிளாறம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மேரி திரேசா அவர்களின் பாசமிகு கணவரும்,

ஆன்வியோலா, கிளறன்ஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இமல்டா அவர்களின் அன்புச் சகோதரரும்,

அலெக்ஸ் நிசாபதி, ஞனசேகரம், குணம், தவமணி, சேகர், ஜெயமணி, நவம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆன்நிரூசிகா, தானியல், திசான், சுஜீன், யொனி, தர்மிகா, சிராணி, அக்சியா, அனிற்றன் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

அலன், அவோன், அரீனா, அபிற்றா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

திருப்பலி
Monday, 09 Jan 2023 
10:30 AM
Nanterre Cathedral (Cathédrale Sainte Geneviève et Saint Maurice) 
28 Rue de l’Église, 92000 Nanterre, France
நல்லடக்கம்
Monday, 09 Jan 2023 
12:00 PM
Cimetière du centre Nanterre 
111 Rue de Courbevoie, 92000 Nanterre, France

தொடர்புகளுக்கு

மேரிதிரேசா – மனைவி
+33652409290
ஆன்வியோலா – மகள்
+33622484941
கிளறன்ஸ் – மகன்
 +33763566451
 +33763566451
இமல்டா – சகோதரி
 +94776712090

Related Articles