திரு அழகுசிங்கம் ஞானப்பிரகாசம் சேயோன்
யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Aulnay sous Bois ஐ வதிவிடமாகவும் கொண்ட அழகுசிங்கம் ஞானப்பிரகாசம் சேயோன் அவர்கள் 07-05-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வெலிச்சோர் ஞானப்பிரகாசம், இராசமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பேபியன்ஸ், றோசலின் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேரி அனெற்(வேவி) அவர்களின் அன்பு கணவரும்,
காலஞ்சென்ற ஞானப்பிரகாசம் சூசைப்பிள்ளை(சிங்கம்), பிலோமினா(பெரியகிளி), மரியம்மா(சின்னக்கிளி), திரேஸ்மலர்(பொன்ரெத்தினம்), இம்மனுவேல் (சொற்கேளான்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நவனீதன், ஜோகனஸ், றீகன், நௌதினி, சௌதினி ஆகியோரின் அன்பு தந்தையும்,
சுது, சமந்தா, கறோலின், டென்சில், டெல்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நீலன், டவ்னே, டனா, செலென்யா, தெவோன், ஷேர்லின், லூக்கா, எலிசா, எலெனா, மத்தெயோ, பிறாயன், ஜெசிக்கா, வருண் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Thursday, 09 May 2024 4:00 PM – 5:00 PM | Pompes funèbres PFG VILLEPINTE 86 Bd Robert Ballanger, 93420 Villepinte, France |
திருப்பலி | |
Friday, 10 May 2024 12:00 PM | Eglise Saint Paul 38 Rue du 8 Mai 1945, 93600 Aulnay-sous-Bois, France |
தொடர்புகளுக்கு
நவனீதன் – மகன் | |
+33624444874 | |
ஜோகனஸ் – மகன் | |
+33621525651 | |
றீகன் – மகன் | |
+33615994632 |