திரு அழகையா கனகசபை மோகனதாஸ்
மட்டக்களப்பு காரைதீவைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்ட அழகையா கனகசபை மோகனதாஸ் அவர்கள் 29-06-2024 சனிக்கிழமை அன்று நோர்வேயில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அழகையா கனகசபை விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை மகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
புஷ்பானந்தராணி அவர்களின் அன்புக் கணவரும்,
சங்கீதா, பிரவீனா, அஜந்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
லில்லிமலர், சரஸ்வதிதேவி, கிருபைராஜா, கணேசலட்சுமி, கதிர்காமநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தனூஷன், அரவிந்தன், நிவேதன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற பரராஜசிங்கம், முத்துலிங்கம், தவேஸ்வரி, காலஞ்சென்ற பரமலிங்கம், வசந்தநிதி, மகேஸ்வரன், பரமேஸ்வரன், கிருபானந்தராணி, மனோகானந்தராணி, ருத்திரானந்தராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சித்தார்த் ஏசாயா, இமானுவேல், வியூகன், சாதுர்யா, நிலேஷ் , நித்தேஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை | |
Wednesday, 03 Jul 2024 9:00 AM – 11:00 AM | Østre gravlund, Store kapell Tvetenveien 7, 0661 Oslo, Norway |
தகனம் | |
Wednesday, 03 Jul 2024 12:00 PM | Alfaset crematoriums Nedre Kalbakkvei 99, 1081 Oslo, Norway |
தொடர்புகளுக்கு
கிருபா – சகோதரன் | |
+4791817730 | |
அரவிந்தன் – மருமகன் | |
+4740864908 | |
சங்கீதா – மகள் | |
+4746622972 |