CanadaJaffnaObituary

திரு அழகராஜா தர்மலிங்கம்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட அழகராஜா தர்மலிங்கம் அவர்கள் 01-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், தர்மலிங்கம்(யாழ்ப்பாணம்) செளந்தரம்(நயினாதீவு) தம்பதிகளின் அன்பு மகனும்,,

காலஞ்சென்ற நளினி அவர்களின் அன்புக் கணவரும்,

அருண், ஹரன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 05 Nov 2022 
6:00 PM – 9:30 PM
Brampton Crematorium & Visitation Center 
30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
கிரியை
Sunday, 06 Nov 2022 
2:00 PM – 5:00 PM
Brampton Crematorium & Visitation Center
 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada


தொடர்புகளுக்கு

தனுஷன் – பேரன்
 +16479966491
துஷி – பெறாமகன்
+14167355292
 கண்ணன் – மருமகன்
+94777448006

Related Articles