யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Sindelfingen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை ஞானசேகரம் அவர்கள் 07-09-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ஐயாத்துரை ரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், சின்னத்துரை தவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நிர்மலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரதிப், பிரவீன், பிரபு ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தர்மகுலசேகரம்(ஜேர்மனி), தர்மசோதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவலிங்கம், சிறிஸ்கந்தராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இரம்மியா, சாரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பத்மநாதன், பத்மதேவி, இந்திராதேவி, யோகநாதன், சிவறஞ்சினி, மனோகரநாதன், சுகிர்த்தாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
பிரவீன் – மகன் | |
+4915757060706 |