BritainJaffnaObituarySrilankaUrumpirai

திரு ஐயாத்துரை ஜெகநாதன்

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Sudbury Hill ஐ வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை ஜெகநாதன் அவர்கள் 01-10-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை, தவமணி அம்மாள் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், சண்முகநாதன், அன்னம்மா(பூமணி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வசந்திராதேவி(வசந்தி) அவர்களின் பாசமிகு கணவரும்,

ஜீவிதன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

ஜனஶ்ரீ அவர்களின் அன்பு மாமாவும்,

பத்மநாதன், ஜெகதீசன், ஸ்ரீரங்கநாதன், சந்திரதீசன், சாந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பவானி, பாக்கியராணி, யசோதா, செல்வகுமாரி, ஆனந்தகுமார், சத்தியநாதன், ரஞ்சனாதேவி, ஸ்ரீநாதன், சாந்தனாதேவி, சுலோஜனாதேவி, ரவீந்திரநாதன், ரெஜினாதேவி, சுபத்ராதேவி, கேதீஸ்வரி, புவனேந்திரன், ஸ்ரீஸ்கந்தராஜா, பாலச்சந்திரன், பேரானந்தன், கமலநாதன், காலஞ்சென்றவர்களான சதானந்தன், யோகராணி, சுதர்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மதுரா, குமரன், ஐங்கரன், அஜித்தா கோபிகா, கௌதமி, அமலன், ரேகா, ரஜினிகாந்த், சங்கீதா, கார்த்திகா, பிரார்த்தனா, மிதிலா, ரஜிதா, அபிலாஷ், டினேயா, டனுயா, கஜந் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

பிரசாந்த், பிரசாயினி, பிரசாத், பிரசன்னா, மௌலியா, மயூரியா, மயூரன், பிரதீபன், டயானா, ஸ்ரீரஞ்சா, ஸ்ரீ அச்சா, ஜெவ்னி, கிஷான் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கீர்த்தி, கவின், ஜேனு, அரிஷ், கணா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு – குடும்பத்தினர்

 +447448580511

Related Articles