JaffnaLondonObituary

திரு ஆபிரகாம் டொமினிக் (டொமினிக் மாஸ்டர்)

யாழ். சுருவில் ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனை, பிரித்தானியா இங்கிலாந்து Harrow ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆபிரகாம் டொமினிக் அவர்கள் 12-06-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று Harrow இங்கிலாந்தில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆபிரகாம்பிள்ளை மேரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

திரேசா ஜோகராணி(ராணி) அவர்களின் பாசமிகு கணவரும்,

சுபோதினி(பிரித்தானியா), அன்ரன் நிமால்(பிரித்தானியா), தர்ஷினி(பிரித்தானியா), கிருஷ்ணி(பிரித்தானியா), ஜோய்ஷினி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நியுட்டன் ரிமதி(பிரித்தானியா), மியூரியல் ஜெயந்தினி(பிரித்தானியா), அந்தனி கொட்பிறி(பிரித்தானியா), கிளாரன்ஸ் சஞ்செய்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான லூட்ஸ் ஞானப்பிரகாசம், ஆபிரகாம் சவரிமுத்து, கிறேஸ் செல்வராஜா, திரேசா அருளானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம், செல்வராஜா, அருளானந்தம், ஜோகராஜா மற்றும் டெசறி, லீமா, பிரேமா, பாக்கியராஜா, பூலோகராஜா, சந்திரராஜா, ஜெயமலா, தேவிகா, சகாயராஜா ஆகியோரின் மைத்துனரும்,

Anthiya Rathiesh-Stephan, Geranne Kavisha, Danielle Renuka, Benjamin, Sancia, Steffan, Beavan, Priya, James and John ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
No:- 27 Beechcroft Avenue,
Harrow, Middlesex,
HA2 7JD,
UK.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Thursday, 16 Jun 2022 
5:00 PM-8:00 PM
Shanti Funeral Services 
184 Pinner Rd, Harrow HA1 4JP, United Kingdom
பார்வைக்கு
Friday, 17 Jun 2022 
5:00 PM-8:00 PM
Shanti Funeral Services 
184 Pinner Rd, Harrow HA1 4JP, United Kingdom
திருப்பலி
Monday, 20 Jun 2022 
11:30 AM
St John Fisher RC Church 
80 Imperial Cl, North Harrow, Harrow HA2 7LW, United Kingdom
நல்லடக்கம்
Monday, 20 Jun 2022 
2:00 PM
Carpenders Park Lawn Cemetery 
Oxhey Ln, Watford WD19 5RL, United Kingdom
மதிய போசனம்
Monday, 20 Jun 2022 
3:00 PM
Blue Room Sports Venue 
220 Headstone Ln, Harrow HA2 6LY, United Kingdom

தொடர்புகளுக்கு

ராணி டொமினிக்-மனைவி
+442088699686
சுபோ-மகள்
+447432186412
நிமால்-மகன்
+447788722633
தர்ஷினி-மகள்
+447853559569
கிருஷ்ணி-மகள்
+447413000698
ஜோய்-மகள்
+13219477343

Related Articles