
யாழ். உரும்பிராய், அரியாலை ஆகிய இடங்களை பூர்வீகமாகவும், கனடா Scarborough வைப் பிறப்பிடமாகவும், Ajax, Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அபிரன் குகராசா அவர்கள் 17-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், அரியாலையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கனகரட்ணம்(மசேச்சர்) புவனேஸ்வரி தம்பதிகள், கரந்தன் நீர்வேலியைச் சேர்ந்த துரையப்பா சரஸ்வதி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
குகராசா சந்திரலீலா தம்பதிகளின் அன்பு மகனும்,
அனுரன் அவர்களின் பாசமிகு சகோதரரும்,
செல்வராசா, விக்கினேஸ்வரன், கலாவதி, இந்திராதேவி ஆகியோரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்றவர்களான சிவலிங்கராஜா, தயாநிதி ஆகியோரின் பெறாமகனும்,
மயூறேசன், சிறிஜெனனி, வைகுந்தன், யோதி, ஜெனனி, ராதிகா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
கிரன், வாசுகி, குபேரன், செந்தீஸ், செந்திலா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
நிகழ்வுகள்
| பார்வைக்கு | ![]() |
| Sunday, 22 Jun 2025 5:00 PM – 9:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| பார்வைக்கு | ![]() |
| Monday, 23 Jun 2025 8:00 AM – 9:00 AM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| கிரியை | ![]() |
| Monday, 23 Jun 2025 9:00 AM – 11:00 AM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| தகனம் | ![]() |
| Monday, 23 Jun 2025 11:30 AM – 12:00 PM | North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada |
தொடர்புகளுக்கு
| சந்திரலீலா – தாய் | |
![]() ![]() | +16478938551 |
| அனுரன் – சகோதரன் | |
![]() ![]() | +16476222684 |
| விக்கி – மாமா | |
![]() ![]() | +16476255199 |
| வாசுகி – மைத்துனி | |
![]() ![]() | +14168979760 |
| குபேரன் – மைத்துனர் | |
![]() ![]() | +16474038606 |






