பெல்ஜியம் Kuurne ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஆதிரன் நிஷாந்தன் அவர்கள் 23-05-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பொன்னுத்துரை புஸ்பவதி தம்பதிகள், சிவபாலன் மகாலட்சுமி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
நிஷாந்தன் தனுஜா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
அய்லியா, அகனன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிஷாந்தி, துஸ்யந்தி, தாரணி, ஜணனி ஆகியோரின் பாசமிகு மருமகனும்,
சிந்துஜன், சஞ்ஜீவன், நடேஸ், நந்தகுமார், நிறோ ஆகியோரின் அன்பு மருமகனும்,
சங்கீத், சாய்ரா, பவிஸ், வரிஸ், யுகான் ஆகியோரின் அன்பு மச்சானும்,
சிவதா, மதுஷா, பிரரூபன், சுஜீபன் ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
பிரரூபன், சுஜீபன் ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
கஜலச்சி, தக்சயன், தஷ்விகன், கியாரா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நிஷாந்தன் – தந்தை | |
+32488987159 | |
சசிகரன் – பெரியப்பா | |
+32484956105 | |
நந்தினி – உறவினர் | |
+32472065009 |