இல-29, மேரிஸ் வீதி, பம்பலப்பிட்டி, கொழும்பு-04 யை வசிப்பிடமாக கொண்ட திரு. A.விஜயகுமார் அவர்கள் 02-12-2024 திங்கட்கிழமை அன்று இறவைனடி சேர்ந்தார்.
அன்னார், இந்தியா-திருச்சி மாவட்டம், நா.கருப்பப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற ஆண்டியாப்பிள்ளை-பாப்பாம்மாள் தம்பதியினரின் புதல்வரும்,
காலஞ்சென்ற பொன்னுசாமிபிள்ளை-தனபாக்கியம் அம்மாள் தம்பதியினரின் மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும்,
அஸ்வின், அரவிந்தன் ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,
ஹரிவதனியின் அன்பு மாமனாரும்,
வைத்தீஸ்வரன்-மஞ்சுளா ஆகியோரின் சம்பந்தியும், காலஞ்சென்ற புஸ்பராஜ், செல்வராணி, உமாராணி,காலஞ்சென்ற யோகலட்சுமி, நிர்மலா, பாலசுப்பிரமணியம் ஆகியோரின் சகோதரரும்,
ஆதிராவின் அன்பு பாட்டனாரும்,
தங்கராஜ், சகுந்தலா, கல்யாணி, கிருஸ்ணவேணி, காலஞ்சென்ற சரோஜினி ஆகியோரின் மைத்துனரும்,
சிவநாதன், காலஞ்சென்ற கணேஷன், சீனிவாசன், காலஞ்சென்ற மனோகர், சந்திரலேகா, சத்தியா ஆகியோரின் மைத்துனரும்,
பொன்னம்பலம், சதாசிவம், காலஞ்சென்ற மகாதேவன், காலஞ்சென்ற துரைராஜ் ஆகியோரின் சகலையும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 03-12-2024 செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணி முதல் பம்பலப்பிட்டி இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 04-12-2024 புதன்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
+94 71 480 0997