CanadaJaffnaKuppilanObituary

செல்வி யமுனாதேவி தங்கராசா (பிள்ளை)

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட யமுனாதேவி தங்கராசா அவர்கள் 27-08-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சீனித்தம்பி தங்கராசா, தங்கராசா புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்,

கருணாகரன், விக்கினேஸ்வரன்(ரவி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ரஜனி, ஹர்சினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அபிஷா, அக்‌ஷயா, லங்கேஷ், பவிஷ் ஆகியோரின் பாசமிகு அத்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Wednesday, 30 Aug 2023 5:00 PM – 9:00 PMChapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Thursday, 31 Aug 2023 7:00 AM – 8:00 AMChapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Thursday, 31 Aug 2023 8:00 AM – 9:30 AMChapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தொடர்புகளுக்கு

புவனேஸ்வரி – தாய்
+14169213878
கருணா – சகோதரன்
+16473028370
விக்கினேஸ்வரன்(ரவி) – சகோதரன்
 +14168026214

Related Articles