AustraliaJaffnaObituary

செல்வி விஜயகுமாரி பூபாலசிங்கம்

யாழ். மருதங்கேணி வடக்கு தாளையடியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா – மெல்ர்பேனை (Melbourne, Australia, Victoria) வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. விஜயகுமாரி பூபாலசிங்கம் அவர்கள் 22-04-2025 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

தகனக்கிரியைகள் / Cremation

28-04-2025 திங்கட்கிழமை காலை 08:00 மணி முதல் காலை  09:00 மணிவரை மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்பு காலை  09:20 மணிக்கு தகனம் செய்யப்படும்.

Viewing and Service:-

Monday 28 April 2025 [08:00 AM – 09:00 AM]

Cremation:-

 09:20 AM

Address:-

Chapel of Repose, AltonaMemorial Park

2-14 Dohertys Rd, Altona North VIC

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

Sasi
+61 47 030 191
Kavil
+61 45 148 4212

Related Articles