CanadaKurumpasiddyObituary

செல்வி சரோஜா நடராஜா

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட சரோஜா நடராஜா அவர்கள் 04-10-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான பஞ்சாட்ரம், பவானிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுமதி, தயாளன், சுதன், சுவேதன், சுவேதினி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 08 Oct 2022 
5:00 PM – 8:00 PM
Rideau Funeral Home & Cemetery 
4239 Sources Blvd, Dollard-Des Ormeaux, Quebec H9B 2A6, Canada
கிரியை
Saturday, 08 Oct 2022 
2:00 PM – 8:00 PM
Rideau Funeral Home & Cemetery
 4239 Sources Blvd, Dollard-Des Ormeaux, Quebec H9B 2A6, Canada

தொடர்புகளுக்கு

தயாளன் – பெறாமகன்
+41792176419
சுவேதினி – பெறாமகள்
 +15142935230
சுதன் – பெறாமகன்
+41794094618

Related Articles