CanadaColomboJaffnaObituarySrilanka

செல்வி பிரகாசினி பௌலினா அன்ரன்

கொழும்பு கொட்டாஞ்சேனையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarboroughவை வசிப்பிடமாகவும் கொண்ட பிரகாசினி பௌலினா அன்ரன் 27-05-2025 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாக கொண்டஜோசப் அன்ரன் – பிறின்சி அன்ரன் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான ஜோசப் தத்துவராஜா – செல்லம் தத்துவராஜா மற்றும் காலஞ்சென்ற அல்பிரட் அலோசியஸ்(ஊர்காவற்துறை)- ஐரின்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சுபிதா, லின்டா, பஸ்ரியன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுதன் அவர்களின் அன்பு மைத்துனியும்,

கயல்விழி அவர்களின் அன்புச் சித்தியும்,

காலஞ்சென்றவர்களான குயின்மலர் டலிமா, சறோஜினி அன்ரன் ஆகியோரின் அன்பு மருமகளும்

காலஞ்சென்றவர்களான நிர்மலா- பேர்சி சத்துருகுலசிங்கம்(கொழும்பு), பரிமளா-சற்குணம்(கனடா), டறியா-செல்வகுமார்(கனடா) ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,

மனோகரன்(அவுஸ்திரேலியா), டெனிஸ்- மேரி(கனடா), அசோ- மதி(இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு மருமகளும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 01 Jun 2025 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Monday, 02 Jun 2025 8:00 AM – 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
திருப்பலி
Monday, 02 Jun 2025 10:00 AM
St. Thomas the Apostle Roman Catholic Church 14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada
நல்லடக்கம்
Monday, 02 Jun 2025 11:30 AM
Christ the King Catholic Cemetery 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada

தொடர்புகளுக்கு

அன்ரன் – தந்தை
 +16479839470
பிறின்சி – தாய்
 +14167069470
சுதன் – மைத்துனர்
 +16475884663
சுபிதா – சகோதரி
 +14372625596
லின்டா – சகோதரி
 +16473909470
பஸ்ரியன் – சகோதரன்
  +16479939470

Related Articles