ColomboJaffnaObituarySrilanka

செல்வி கோமளவல்லி குமாரசாமி

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட கோமளவல்லி குமாரசாமி(ஆசை/கிச்சி) அவர்கள் 28-04-2025 திங்கட்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மானிப்பாயை சேர்ந்த குமாரசாமி, அன்னலக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலம்சென்றவர்களான பத்மாசனி, பவானந்தன், நிர்மலானந்தன் மற்றும் தனலக்ஷ்மி (கிருபா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜனனி, டிலானி, ரிஷிகேஷ், அபர்ணா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலம்சென்ற தனுஜா, ரமணன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.  

அன்னாரின் பூதவுடல் 30-04-2025 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 12:30 மணிவரை Lanka Florist No 162 E W Perera Mw Punchi Borella Colombo 08 எனும் முகவரியில் பார்வைக்காக வைக்கப்பட்டு, அதனைத்தொடந்து பி.ப 12:30 மணிமுதல் பி.ப 02:30 மணிவரை கிரியை நடைபெற்று, பி.ப 03:00 மணியளவில் கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  

Informed by: Family.

தொடர்புகளுக்கு


Dilani Mayuresan – Niece
+94 74 119 1983
Moorthi – Pera Magan
 +94750511711

Related Articles