FranceNavanthuraiObituary

செல்வி கமலாவதி செல்லப்பா 

யாழ். நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட கமலாவதி செல்லப்பா அவர்கள் 18-02-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்,

தனராஜ்(லண்டன்), அமிர்தராஜ்(கனடா), நாகராஜ்(இந்தியா), காலஞ்சென்ற ஜெயராஜ்(லண்டன்), விமலாவதி(மாலா- கனடா), விவேகானந்தராஜ்(வினோ- பிரான்ஸ்), மைதிலி(சித்திரா- கனடா), திருமகள்(பவானி- கனடா), காலஞ்சென்ற குலேந்திரன்(பாபு- இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

தனலட்சுமி(லண்டன்), இராஜேஸ்வரி(இலங்கை), திலகம்(கனடா), செல்வமலர்(இந்தியா), யசிந்தா(லண்டன்), மோகன்ராஜ்(கனடா), பிறேமச்சந்திரன்(கனடா), மதியழகன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ரஜீகாந், தனதீசன், ரஜிபன், மயூரன், றஜிதன், தனரூபினி, மதனா, கஜன், தாரணி, ஜெசன், ஜெனனி ஆகியோரின் அன்பு அத்தையும்,

சோபிகா, பிருந்தன், துஷாந், மதுஷாந் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Friday, 24 Feb 2023 
3:00 PM – 4:00 PM
Cimetière Intercommunal des Joncherolles 
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
Saturday, 25 Feb 2023
 3:00 PM – 4:00 PM
Cimetière Intercommunal des Joncherolles 
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
Sunday, 26 Feb 2023 
3:00 PM – 4:00 PM
Cimetière Intercommunal des Joncherolles 
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
Monday, 27 Feb 2023 
3:00 PM – 4:00 PM
Cimetière Intercommunal des Joncherolles 
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
Tuesday, 28 Feb 2023 
3:00 PM – 4:00 PM
Cimetière Intercommunal des Joncherolles 
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
Wednesday, 01 Mar 2023
 9:00 AM – 10:00 AM
Cimetière Intercommunal des Joncherolles 
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
Wednesday, 01 Mar 2023 
10:00 AM – 11:00 AM
Cimetière Intercommunal des Joncherolles 
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
Wednesday, 01 Mar 2023
 11:00 AM
Cimetière Intercommunal des Joncherolles 
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France


தொடர்புகளுக்கு

தனராஜ்(ராசா) – சகோதரன்
+447704795548
 அமிர்தராஜ்(மணி) – சகோதரன்
 +16475883987
வினோ – தம்பி
+33651828574
 மாலா – சகோதரி
 +14164385354
மைதிலி – சகோதரி
  +14164393760
 பவானி – சகோதரி
+16476217609

Related Articles