ColomboObituarySandilipay

செல்வி இளையதம்பி ஜெயந்தினி

யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி ஜெயந்தினி அவர்கள் 04-10-2022 செவ்வாய்க்கிழமை அன்று சுவிஸில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், இளையதம்பி இராசலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும்,

கலாலினி(சுவிஸ்), ரவீந்திரன்(இலங்கை), கமலினி(பிரான்ஸ்), மகேந்திரன்(சுவிஸ்), கேதீஸ்வரன்(டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Thursday, 06 Oct 2022
 9:00 AM – 5:00 PM
Friedhof Langenthal
 Geissbergweg 25, 4900 Langenthal, Switzerland
பார்வைக்கு
Friday, 07 Oct 2022
 9:00 AM – 5:00 PM
Friedhof Langenthal 
Geissbergweg 25, 4900 Langenthal, Switzerland
பார்வைக்கு
Saturday, 08 Oct 2022 
9:00 AM – 5:00 PM
Friedhof Langenthal 
Geissbergweg 25, 4900 Langenthal, Switzerland
கிரியை
Monday, 10 Oct 2022 
3:30 PM – 5:30 PM
Friedhof Langenthal
 Geissbergweg 25, 4900 Langenthal, Switzerland
தகனம்
Monday, 10 Oct 2022 
5:30 PM
Friedhof Langenthal 
Geissbergweg 25, 4900 Langenthal, Switzerland

தொடர்புகளுக்கு

ரவீந்திரன் – சகோதரன்
 +94777314801
மகேந்திரன் – சகோதரன்
 +41788036149
 +41779097953
கேதீஸ்வரன் – சகோதரன்
+4523347175
கமலினி – சகோதரி
+33652663168
கலாலினி – சகோதரி
+41779556888
சத்தியராஜா – உறவினர்
   +41763436870


Related Articles