கனடா Toronto வை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பவானி ரெயானா பகீரதன் அவர்கள் 22-01-2025 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், புஸ்பராஜா பத்மலோகினி தம்பதிகள், நடராஜா சந்திரா சிவலோஜினி சந்திரா தம்பதிகளின் பாசமிகு பேத்தியும்,
பகீரதன் புஷ்பராஜா தரணி சந்திரா தம்பதிகளின் அன்பு மகளும்,
கெய்டன் அவர்களின் பாசமிகு சகோதரியும்,
பத்மராஜன் சிவபாக்கியநாதன், கமலதாஸ் புஸ்பராஜா, மலர்விழி புஸ்பராஜா, துஷ்யந்தி கேசவன், பாலச்சந்திரன் சந்திரா, சயந்தினி ரமேஷ், காலஞ்சென்ற ஹேமலதா விக்னராஜ் ஆகியோரின் பாசமிகு பெறாமகளும், மருமகளும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பத்மலோகினி புஸ்பராஜா – பாட்டி | |
+94770311387 |
பத்மராஜன் சிவபாக்கியநாதன் – பெரியப்பா | |
+94750545189 |
நடராஜா சந்திரா – தாத்தா | |
+16473355841 |