CanadaJaffnaObituary

செல்வி ஆனந்தரூபி சுந்தரலிங்கம் (ஜீவா)

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட ஆனந்தரூபி சுந்தரலிங்கம் அவர்கள் 05-06-2024 புதன்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற சுந்தரலிங்கம் சிவகுரு, இராஜராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்,காந்தரூபி, குலேந்திரன், பாலேந்திரன், நகுலேந்திரன், நிர்மலாரூபி, ஜெயரூபி, புஸ்பரூபி, விஜயரூபி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 16 Jun 2024 9:30 AM – 1:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Sunday, 16 Jun 2024 1:00 PM – 2:00 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு


வீடு – குடும்பத்தினர்
+16479966287

Related Articles