யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், Kent – பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்துரை கணேசையா அவர்கள் 01-03-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற புஷ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,
நந்தீசன், தாரிணி ஆகியோரின் அன்பு தந்தையும்,
தர்ஷி, சுகுமாரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அருண், சச்சின், சரண்யா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
Scarlett இன் அன்பு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
தாரா (மகள்) | |
+44 790 400 3092 | |
சுகு (மருமகன்) | |
+44 797 984 1838 |