JaffnaObituaryVavuniya

மதியாபரணம் உதயகுமார்

யாழ்ப்பாணம் புங்குடுதீவு 10ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வவுனியா வேப்பங்குளம் 6ம் ஒழுங்கையை வதிவிடமாகவும் வவுனியா மகாவித்தியாலயத்தின் ஓய்வு பெற்ற அதிபருமாகிய மதியாபரணம் உதயகுமார் அவர்கள் 11.07.2023 அன்று காலமானர்

அன்னார் காலஞ்சென்றவர்களான மதியாபரணம் இராசலட்சுமி தம்பதியினரின் மூத்த மகனும் காலஞ் சென்றவர்களான கனகையா பத்மாவதி (இந்திரா) தம்பதியினரின் அன்பு மருமகனும் காலஞ்சென்ற வனிதாவின் அன்பு கணவரும் குகசாந்த் (கயன்), டயானி , துவாரகா ஆகியோரின் அன்பு தந்தையும் ரேனுகா, ஜிந்துசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்

சகுந்தலா தேவி, தர்மகுமார், பவானந்தகுமார், கலைச்செல்வி, சுமதி ஆகியோரின் சகோதரனும் பரமேஸ்வரன், யோகமலர், சுபாஜினி, அல்பிரட் (குலம்), கிருஸ்ணமூர்த்தி, இந்திரன், சுஜந்திரன், ரவீந்திரகுமார் ஆகியோரின் மைத்துனரும், மகிழ்ந்தினி, சந்திரா நிசாந்தினி ஆகியோரின் சகலனும்

விஜிதா, வினேபா, செந்தூரன், அகிலன், அஜந்தா, மயுரன், கனிஸ்ரன், விதுஷன், மதுசன், லக்சி, சயந்தினி, ரேனுகா, ஜஸ்கரன், சாகித்தியன், அயந்தன், மானுசா, விதுசன், பிரவீன், தருசிகன் , டகிசன், கிதுசிகன் ஆகியோரின் மாமனாரும்

கௌசிகா, தாட்சாயினி, சாரபி, லக்சாயினி ஆகியோரின் பெரிய தந்தையுமாவார்

அன்னாரின் பூதவுடல் அன்னாரின் இல்லத்தில் ஈமைக்கிரியைகள் நடைபெற்று 14/7/2023அன்று பிற்பகல் 2.00 மணியளவில் தகன கிரியைகளுக்காக தட்சனாம் குளம் இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,நண்பர்கள் அனைவரையும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு


கஜன் – மகன்

+94764819340
டயானி – மகள்

+94758498069
துவாரகா – மகள்


+94772010058
தருமன் – சகோதரன்


+94758119390
ரவி – மைத்துனர்
+94754939049
செல்வி – சகோதரி
+919940181938
இந்திரன் – மைத்துனன்
+16479227231
சுகந்திரன் – மைத்துனன்
+14164544713
சுமதி – சகோதரி
+605754479

Related Articles