செல்வன் சேயோன் ஐங்கரன்
கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், யாழ். வட்டுக்கோட்டையை வதிவிடமாகவும் கொண்ட சேயோன் ஐங்கரன் அவர்கள் 03-01-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், புலோலியைச் சேர்ந்த காலஞ்சென்ற கதிர்காமத்தம்பி, சின்னம்மா தம்பதிகள், நாரந்தனை வடக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற பாலசுந்தரம், சரஸ்வதியம்மா தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
ஐங்கரன் தர்சினி தம்பதிகளின் செல்வ மகனும்,
தீபிகா, பூமிகா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாலகணேசன், நந்தினி, சுகன்னியா, பாஸ்கரன், துஷ்யந்தி, வசந்தகுமார் ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
குருபரன் பூங்கோதை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிறீதீட்சிதா, பிரணவன், மகிஷா ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,
கவிசயன், அஸ்வியா, தஸ்வியா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-01-2023 புதன்கிழமை அன்று பி.ப 05:00 மணியளவில் திருஞான சம்பந்த வீதி, சங்கரத்தை சந்தி, வட்டு தென்மேற்கு வட்டுக்கோட்டை எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் வழுக்கை ஆறு இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஐங்கரன் – தந்தை | |
+14163191498 | |
சுகன்யா – பெரியம்மா | |
+447507375531 | |
குருபரன் – மாமா | |
+16474019352 | |
துஷ்யந்தி – பெரியம்மா | |
+447958346588 |