திருமதி மேரி ஜயந்தி அல்பிரட், யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 07-10-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பிரான்சிஸ் செல்வரட்னம், பாக்கியம் பிரான்சிஸ் தம்பதிகளின் மூத்த புதல்வியும்,
அல்பிரட் நவரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
திருமதி மேரி ஜயந்தி அல்பிரட், அவர்கள் ஸ்மைலி, ஒஸ்மன், நீல் டுலானி, கோஷியா, டிபானி ஆகியோரின் தாயாரும்,
றோசலின்வசந்தி, வசந்தகுமாரி, காலஞ்சென்ற றெஜினோல்ட், கங்கா, டொனால்ட், தாமரைக்குமாரி, ஜக்கி ஆகியோரின் சகோதரியும்,
கருணாகரன், சூசைப்பிள்ளை, காலஞ்சென்றவர்களான லூஷியன், ஸ்ரீமுருகதாஸ் மற்றும் பவானி, வசந்தி, சுதன் ஆகியோரின் மைத்துனியும்,
சிவபாலசூரியர், மாலினி, காலஞ்சென்ற பார்த்தீபன், அனோஜன், சிந்துஜன் ஆகியோரின் மாமியும்,
காலஞ்சென்ற கொலின்ஸ், ஜவர் ஜெனிங்ஸ், எடின், கீத்தா, நந்தினி, பியூட்டினி, பிறின்லி, தர்ஷன், ஸனா, பொனேஜா, விமல், ரொறிங்டன், குயின்டன், லிடியா, டாளீன், அனிற்றா, அபர்ணா, பூஜா றொஷானி, மெலனி, ஜனனி ஆகியோரின் பெரியம்மாவும்,
சுதன், பபித்தா, டிலன், கெவின், ஸ்வேதா ஆகியோரின் மாமியும்,
செந்தூரன் ஸ்வான் போல், நட்ஷத்ரா, மித்ரா, தார்மீகன், றோமியோ, பரணிதா, ஆராதனா, செயோன் ஆகியோரின் அம்மம்மாவும்,
ஒலன்டீனா, ஒலிவியா ஆகியோரின் அப்பம்மாவும்,
அனுஸ்கா, அஜய் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள் | |
பார்வைக்கு | |
Tuesday, 26 Oct 2021 2:00 PM – 6:00 PM | Divinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom |
திருப்பலி | |
Thursday, 28 Oct 2021 10:00 AM – 11:00 AM | The Roman Catholic Church of Our Lady of the Visitation 358 Greenford Rd, Greenford UB6 9AN, United Kingdom |
நல்லடக்கம் | |
Thursday, 28 Oct 2021 11:00 AM | Greenford Park Cemetery Windmill Ln, Greenford UB6 9DR, United Kingdom |
தொடர்புகளுக்கு | |
டொனால்ட் – சகோதரன் | |
+447428296679 | |
ஜக்கி – சகோதரி | |
+447956749989 | |
ஸ்மைலி – மகள் | |
+41244410983 | |
தனுஷா – சகோதரி | |
+447542802547 |