JaffnaMullaitivuObituary

திருமதி மேரி கிறேஸ் கணேசபூபன் (புஸ்பம் Teacher)

யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு இரணைப்பாலையை வதிவிடமாகவும் கொண்ட மேரி கிறேஸ் கணேசபூபன் அவர்கள் 26-06-2024 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான எலிசபெத் பெனடிக்ற் இராசநாயகம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,அக்கினேஷ் செல்லப்பா அவர்களின் அன்பு பெறாமகளும்,காலஞ்சென்ற சுப்பையா கணேசபூபன்(கணேசு வாத்தியார்) அவர்களின் பாசமிகு துணைவியும், காலஞ்சென்ற மஞ்சுளா, ஜெயப்பிரகாஸ்(ரஞ்சன்), சியாமளா(அருந்தா), ஜெய்சங்கர்(சங்கர்), கோமளா(றெனி) ஆகியோரின் அன்பு அம்மாவும்,சேனரட்ண, சுகிர்தா, காலஞ்சென்ற ஜெயபாலசிங்கம், மினோ, செல்வநாயகம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,பொன்ராசா சேவியர், ஜெறோம், கெலன், றோசலின் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான அருட்சகோதரி பேனடின்(திருக்குடும்ப கன்னியர் மடம்), மேரி திரேசா, பாக்கியம் ஆகியோரின் பாசமிகு உடன் பிறவாச் சகோதரியும்,றெயீனா, காலஞ்சென்றவர்கலான அபூர்வமலர், மைக்கேல்பிள்ளை, கனகசிங்கம், சதாசிவம், அந்தோனிப்பிள்ளை, கந்தவனம், நவமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,நிலந்த, நிசந்த, தர்மிகா, ஜெனித்தா, ஆதர்ஷ்(ஜனன்), கௌதமன், கௌசிகன், கௌமிகன், அகசியா, மிரேஷ், அருண், ஆஸ்லி, ஏன்ஸ்லி, விதுஷன், வினோஜன், துவாரகன், லதன், மதுவந்தி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,ஜெய்டன் பைரவ், ஜோடன் சேயோன், மெகைலி பிமன்சா, ஒனலி எலீனா, விஷ்னு, அநேகன், குமாயன் லோகன், சயூரி குமாயா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.அன்னாரின் திருவுடல் 28-06-2024 வெள்ளிக்கிழமை அன்று புதுகுடியிருப்பு சூசையப்பர் கோயிலில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் பி.ப 04:00 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜெயப்பிரகாஷ்(ரஞ்சன்) – மகன்
+447859805412

ஜெயசங்கர் – மகன்
 +447956246350

சியாமளா – மகள்
 +447492165952

வினோஜன் – பேரன்
 +94770497137

Related Articles