திரு மாப்பாணர் துரைராஜா
யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Hainault ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மாப்பாணர் துரைராஜா அவர்கள் 27-11-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மாப்பாணர் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சிவபாக்கியம் கந்தையா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயராணி அவர்களின் அன்புக் கணவரும்,
குகன், குமணன், வாசுகி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுகன்யா, லஷ்மி, திருக்குமரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சேயோன், அனிஷ், கோபிதன், பிரவீன், சஞ்சிதன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
செல்வராஜா, ஞானமணி, இராசமணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சரஸ்வதி, ஆலாலசுந்தரம், கந்தையா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
குகன் – மகன் | |
+447930344183 | |
குமணன் – மகன் | |
+4542347339 | |
வாசுகி – மகள் | |
+447466633401 | |
திருக்குமரன் – மருமகன் | |
| +447960484959 |