ChavakachcheriNunavilObituary

திருமதி மகேஸ்வரி காசிநாதர்

திருமதி மகேஸ்வரி காசிநாதர்

திருமதி மகேஸ்வரி காசிநாதர், யாழ். சாவகச்சேரி நுணாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 03-09-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற திரு.திருமதி வாரித்தம்பி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

திருமதி மகேஸ்வரி காசிநாதர், அவர்கள் ரவீந்திரன்(சுவிஸ்), ரஞ்சினி(ஜேர்மனி), ராஜினி(ஜேர்மனி), கலாயினி(இலங்கை), விமலேந்திரன்(பிரித்தானியா), இந்திரகுமார்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காசிநாதர் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான இராஜபூபதி, சிவகுருநாதன், யோகநாதன் மற்றும் அருளம்மா, நேசம்மா, தில்லைநாதன், தம்பிநாதன், செல்வராணி, செல்வமலர், சிவநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நந்தினி, சிவரட்ணம், மோகனராஜன், பாலேந்திரா, கோமதி, ரஜனி ஆகியோரின் அன்பு மாமியும்,

சுலக்சன், பிரதட்ஷன்- பிரதீபா, சங்கீதன்- றம்மியா, கௌதம், கௌசிகா, நிவிசாந்- ஜனனி, அனுசாந், நிரோஜன், பிரணவன், சாய்ரூபன், கிரிசா, கரிஸ், சகானா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சாறாலேயா, லுயிஸ் அயான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 08-09-2021 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் கோம்பயன் மணல் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ரஞ்சி – மகள்
+4917630165578
ரவி – மகன்
+41796762110
கலா – மகள்
+94775480078

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + nine =