CanadaJaffnaObituary

அமரர் கணேசபிள்ளை கனகசபை, கனகாம்பிகை கணேசபிள்ளை

கணேசபிள்ளை கனகசபை(பிறப்பு:- 11-05-1932 –  இறப்பு:- 25-04-2024)

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி கட்சன் வீதியை வசிப்பிடமாகவும், கனடா Ottawa வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கணேசபிள்ளை கனகசபை அவர்கள் 25-04-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

கனகாம்பிகை கணேசபிள்ளை(பிறப்பு:- 02-11-1939 – இறப்பு:- 27-04-2024)

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி கட்சன் வீதியை வசிப்பிடமாகவும், கனடா Ottawa வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கனகாம்பிகை கணேசபிள்ளை அவர்கள் 27-04-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை நாகம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும், மருமகளும், காலஞ்சென்ற சுப்ரமணியம், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், மருமகனும்,

சிவகுமார் , துஸ்யந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும், தாயாரும்,

சாந்தகுமாரி, ரமேஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும், மாமியாரும்,

பகலவன், பொய்கை, சோபிகா, நிலவன் ஆகியோரின் அன்புப் பேரனும், பேத்தியும்,

காலஞ்சென்ற பாலசிங்கம் மற்றும் சரோஜினிதேவி(கனடா), மகாலிங்கம்(கனடா), பழனிவேல்(கனடா) , சாரதாம்பாள்(கனடா) ஞானாம்பாள்(கனடா), வசந்தா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும், மைத்துனியும்,

காலஞ்சென்ற சண்முகநாதன் மற்றும் கணேசன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும், சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவகுமார் – மகன்
 
 +16132557482

துஸ்யந்தி – மகள்
 +16132191933
ரமேஷ் – மருமகன்
 +16137997674
கபிலன் – பெறாமகன்
+16132204606

Related Articles