யாழ்ப்பாணம் கந்தரோடையைப் பிறப்பிடமாகவும்,கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி கௌசலாதேவி வசந்தன் அவர்கள் 15-06-2022ம் திகதி புதன்கிழமை அன்று சிவபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற கனகரத்தினம் வசந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவகஜன், சிவகணேஷ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற முருகையா-இரத்தினம்மா தம்பதியினரின் அன்புப் புதல்வியும்,
சிவணேசன், சுகுனாதேவி, குகனேசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயபாலன், பாஸ்கரன், ஜெயகாந்தன், உமாதேவி ஆகியோரின் பாசமிகு மைத்தனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் பொரளை A F Raymonds மலர்ச்சாலையில் 16-06-2022ம் திகதி வியாழக்கிழமை மதியம் 12.00 மணியிலிருந்து அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 19-06-2022ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை ஈமைக்கிரியைகள் இடம்பெற்று பின் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவகஜன் | |
+94777288649 | |
சிவகணேஷ் | |
+94773864163 |