IrupalaiObituaryUnited Kingdom

திரு கேசவன் சத்தியகுமாரன் (செல்வன்)

திரு கேசவன் சத்தியகுமாரன் (செல்வன்)

திரு கேசவன் சத்தியகுமாரன், யாழ். இருவாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா க்ரோலி, பர்மிங்காம்ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 19-10-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கேசவன், தனலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,

பாமினி அவர்களின் அன்புக் கணவரும்,

திரு கேசவன் சத்தியகுமாரன், அவர்கள் திவ்யன், மதுஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிறீ, கண்ணன், பவா, ரவி, காலஞ்சென்ற பாலன், ராசன், ரஞ்சன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மனைவி , பிள்ளைகள்

தொடர்புகளுக்கு
சிறீ – சகோதரன்
+447452907318
கண்ணன் – சகோதரன்
+447939884013
பவா – சகோதரி
+94776134437
ரவி – சகோதரன்
+4560682217
ராசன் – சகோதரன்
+41765880947
ரஞ்சன் – சகோதரன்
+6592384575
பாமினி – மனைவி
 +447733641873
 +447735517320

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − ten =