
யாழ். நல்லூர் கச்சேரியடியைப் பிறப்பிடமாகவும், நோர்வே – ஒஸ்லோவை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். கஸ்தூரி கோணேஷ்ராஜா அவர்கள் 01-07-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
| கோணேஷ் | ![]() |
![]() ![]() | +474 064 8363 |






