திருமதி காசிப்பிள்ளை அன்னப்பிள்ளை, யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 28-10-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சீனிவாசகம், நாகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற காசிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
திருமதி காசிப்பிள்ளை அன்னப்பிள்ளை, அவர்கள் ராணி, ராசாத்தி, இந்திரன், சிவகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சின்னம்மா, நவரத்தினம், காலஞ்சென்ற தர்மராசா, செல்வம், பத்மநாதன், சோதிமணி, மலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுப்பிரமணியம், சித்திரா, திலகா, காலஞ்சென்ற முருகேசு ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தயா, கோபி, அரவிந், ராகினி, கபிலன், சியாமி, விஜித், தீபிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
யதுஷ், ஆகாஷ், அஞ்சலி, ஆரியானா, ஜெய்டன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 29-10-2021 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் சேந்தாங்குளம் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
சுப்பிரமணியம் – மருமகன் | |
+94776035769 | |
+94764734160 | |
இந்திரன் – மகன் | |
+16479094241 | |
சிவகுமார் – மகன் | |
+4791706528 |