திரு கந்தையா சிவநாதன்
திரு கந்தையா சிவநாதன், யாழ். தெல்லிப்பழை வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 06-09-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான பாலசுந்தரம் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
திருஞானசுந்தரி அவர்களின் அன்புக் கணவரும்,
திரு கந்தையா சிவநாதன், அவர்கள் பவானி(இலங்கை), சுதர்சன்(ஐக்கிய அமெரிக்கா), நளினி(லண்டன்), பிரதீபன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சிவ இன்பநாயகி மற்றும் சபாநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிரிதரன், அனெஸ்லி, பாமினி, வினோதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
துவாரகன், பிரணவன், துளசி, மயூரி, பிரசாந்த், ஹரிசாந்த், பிரியங்கா, சஹானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-09-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் வீமன்காமம் நெசவுசாலை ஒழுங்கையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
நளினி – மகள் | |
+447957034349 | |
பிரதீபன் – மகன் | |
+447748158593 | |
சுதர்சன் – மகன் | |
+16093317954 | |
பவானி – மகள் | |
+94719425328 | |
சபாநாதன் – சகோதரன் | |
+94774848900 |