ChavakachcheriLondonObituary

திரு கந்தசாமி குணசீலன்

திரு கந்தசாமி குணசீலன், யாழ். சாவகச்சேரி மறவன்புலவைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் வெம்ப்லி கிரிகில்வுட்டை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 19-10-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற காரியவனம், பத்மாவதி தம்பதிகளின் அருமை மருமகனும்,

கிருஷ்ணகுமாரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

திரு கந்தசாமி குணசீலன், அவர்கள் ஜெஷாந், அக்‌ஷனா, லக்‌ஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தயாசீலன்(லண்டன்), சத்தியசீலன்(இலங்கை), கலாமதி(இலங்கை), காலஞ்சென்ற குலமதி, தர்மசீலன்(லண்டன்), இந்திரமதி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுமங்களி(லண்டன்), கமலினி(இலங்கை), மணிவண்ணன்(இலங்கை), லிண்டா(லண்டன்), சிவபாலன்(லண்டன்), சூரியகுமார்(இலங்கை), செந்தில்குமார்(இலங்கை), ரவி(இலங்கை), யோகினிதேவி(இலங்கை), கலைவாணி(இலங்கை), லலிதா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிரோஷன், சகானா, அகிலேஷ், சைரிகா, டிஷேரிகா, மிஷானிகா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

உமைந்தன், வேந்தன், ருத்ரா, சஜீவன், சரண்ஜீவன், தினேஷ்குமார், பிரதீப்குமார், ஜீவன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

மதிவதனி, சிந்துஜன், தமயந்தி, பவித்திரன், இந்துஜன், நிந்துஜா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

எய்ரா, தீரா ஆகியோரின் அப்பப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
அக்‌ஷனா – மகள்
+447789163997
கிருஷ்ணகுமாரி – மனைவி
 +447518007036
இந்திரமதி – சகோதரி
+447946682960
ஜெஷாந் – மகன்
+447469948557
கலாமதி – சகோதரி
+94768071036
கலைவாணி – மைத்துனி
 +94766071478
நிரோஷன் – பெறாமகன்
 +94778665991

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 19 =