திரு கனகசிங்கம் ஆறுமுகம், யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், கோப்பாய், கொழும்பு தெஹிவளை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 30-08-2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி ஆறுமுகம் தம்பதிகளின் பாசமிகு மகனும்,
அன்ரன் அபிவாசகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இராஜமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,
திரு கனகசிங்கம் ஆறுமுகம், அவர்கள் மஞ்சுளா, முகுந்தா(மதி), சேரலாதன், ஜெயவாணி, சேயோன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சாந்தமலர், காலஞ்சென்ற சந்திரபால், செல்வி, காலஞ்சென்ற ராஜபால், தேவகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சந்திரமோகன், விக்னேஸ்வரன், ஸ்ரெலா, நிலானி ஆகியோரின் அன்பு மாமாவும்,
சுவீற்றா, டெலோன், ஹர்ஷனா, அசோக், அரன், ஜேரன், அஜீபா, அர்ஷன், அஜிப்ஷன், பியங்கா, இஷானா ஆகியோரின் அன்புப் பேரனும்,
றீனா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
செல்வி – மைத்துனி | |
+94112714072 | |
மஞ்சுளா – மகள் | |
+491636136098 | |
மதி – மகள் | |
+31684217301 | |
சேரன் – மகன் | |
+61452439467 | |
சேரன் – மகன் | |
+447459947584 | |
ஜெயா – மகள் | |
+447415154097 | |
சேயோன் – மகன் | |
+14164024413 |