திருமதி ஜீவகாருண்யம் கோமளாம்பிகை
திருமதி ஜீவகாருண்யம் கோமளாம்பிகை, யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கணேசபுரம், முல்லைத்தீவு மல்லாவி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 11-09-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சிரோன்மணி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா அமிர்தம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஜீவகாருண்யம்(இலங்கை தமிழரசு கட்சி, துணுக்காய் ப.நோ.கூ.சங்கம்) அவர்களின் அன்பு மனைவியும்,
திருமதி ஜீவகாருண்யம் கோமளாம்பிகை, அவர்கள் அரவிந்தன்(கண்ணன் – மெக்லியோட் மருத்துவமனை இணுவில்), நவநீதன்(துணுக்காய் ப.நோ.கூ.சங்கம்), லிங்கரூபன், பொன்குமரன்(குமரன் -பிரான்ஸ்), நேசகாந்தினி(காந்தி- மல்லாவி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தற்பராதேவி(பிரான்ஸ்), காலஞ்சென்ற வைகுந்தவாசன், கமலராணி(ஒய்வு பெற்ற மருத்துவதாதி வவுனியா), சச்சிதானந்தன்(கனடா), பவளராணி(லண்டன்), நிர்மலாதேவி(மருத்துவதாதி- கொழும்பு), குலசபாநாதன்(பிரான்ஸ்), மங்களேஸ்வரி(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தேவராணி(இலங்கை), நளனி(லதா- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற ஆறுமுகம், பாலநாதன்(ஆதார வைத்தியசாலை- முல்லைத்தீவு), சுசி(கனடா), அம்பலவாணர்(லண்டன்), காலஞ்சென்ன்ற கணேஸ்வரன், கௌரி(பிரான்ஸ்), ஆறுமுக வடிவேல்(வவுனியா), திலகவதி(திருகோணமலை), புனிதவதி(மல்லாவி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
யாழினி, நிசாந்தினி, துஸ்யந்தன், துசா, நித்தியா, சத்தியா, சிந்துஜா, பானுஜா, அகல்யா(டிலோன்), ராகுலன், வாசகன் ஆகியோரின் பெரிய தாயாரும்,
மதியழகன், குணாளன், கலைச்செல்வி, அமுதா, கவிதா, அகிலன், அபிநாத், பிரஸ்னா, பிரசித், ரிசிநாத், நவிநாத் ஆகியோரின் அன்பு மாமியும்,
பிரபாநிதி, வித்தியாநிதி, விசாணிகா, ரம்யா, கௌசிகா ஆகியோரின் பாசமிகு பெரிய தாயாரும்,
சங்கீதா அவர்களின் அன்பு மாமியும்,
சகானா அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-09-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் இல. 2 கடை வீதி, மல்லாவி எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் அனிஞ்சியன்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
அரவிந்தன் – மகன் | |
+94770623777 | |
நேசகாந்தினி – மகள் | |
+94765453242 | |
நவம் – மகன் | |
+94770248217 | |
குமரன் – மகன் | |
+33621571957 | |
பேபி – சகோதரி | |
+33950107928 | |
பவளம் – சகோதரி | |
+447459201562 | |
லதா – மருமகள் | |
+94721661753 |