திருமதி சாரதாம்பாள் நுட்பநாதன்
திருமதி சாரதாம்பாள் நுட்பநாதன் யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 02-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று சுவிஸ் மொஹ்லின் ஏ.ஜி. இல் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கந்தையா நுட்பநாதன்(ராசலிங்கம்- கொழும்பு முன்னாள் முத்துக்குமார் அன்ட் சன்ஸ் உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
நடனபாதன்(ஐக்கிய அமெரிக்கா), ஜெகதாம்பிகை(மதி- சுவிஸ்), குஞ்சிதபாதன்(குஞ்சன்- கனடா), பொன்மலர்பாதன்(ரகு- சுவிஸ்), அம்பிகைபாதன்(அம்பி- சுவிஸ்), பிரியதர்சினி(பிரியா- கனடா), கிருஷாந்தி(டாளி- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
யோகேஸ்வரி, திருநாதன், விமலா, மைதிலி, ராதிகா, பிரபா, சஞ்சீவன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
திருமதி சாரதாம்பாள் நுட்பநாதன் அவர்கள் காலஞ்சென்ற புவனேஸ்வரி, சிவபாதம்(ஆசிரியர்- லண்டன்), சண்முகவடிவு(கொழும்பு), காலஞ்சென்ற சண்முகலிங்கம், ரஞ்சிதமலர்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற செல்லையா(S.K செல்லையா), கமலாசினி(ஆசிரியை- லண்டன்) காலஞ்சென்றவர்களான தியாகராஜா(லதா டிரேடிங் கொம்பனி), ராமலிங்கம்(துரை), செல்லம்மா, நவரத்தினம், தில்லைநாதன், பவளம்மா, கனகம்மா மற்றும் N.K மகாலிங்கம்(ஆசிரியர்- கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
டினுஷன், சங்கரி, யதுஷன், வெங்கட் – நிவேதா, ஷரவண் – ராஜிதா, அபிஷேக், மதுஷா, அனா, மஞ்சரி, ஸ்ரீனி, ஸ்ருதி, சாரா, சரிகா, ரிஷி, காவ்யா, யாதவன், கீரன், பிரணீத், தருண், கவின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள் | |
பார்வைக்கு | |
Monday, 03 May 2021 4:00 PM – 7:00 PM | Friedhof Friedhofweg, 4313 Möhlin, Switzerland |
பார்வைக்கு | |
Wednesday, 05 May 2021 3:00 PM – 7:00 PM | Friedhof Friedhofweg, 4313 Möhlin, Switzerland |
கிரியை | |
Monday, 10 May 2021 9:30 AM – 11:30 AM | Friedhof am Hörnli Hörnliallee 70, 4125 Riehen, Switzerland |
தொடர்புகளுக்கு | |
N . K. மகாலிங்கம் – மைத்துனர் | |
+14167598476 | |
நடலை – மகன் | |
+17186832165 | |
திரு, மதி – மகள் | |
+41794876274 | |
+41618514076 | |
குஞ்சன் – மகன் | |
+14372236878 | |
ரகு – மகன் | |
+41763875672 | |
அம்பி – மகன் | |
+41787207579 | |
பிரியா – மகள் | |
+14166186673 | |
டாளி – மகள் | |
+15197219796 |