ObituaryThavadi

திரு ராமலிங்கம் தாமோதரம்பிள்ளை

திரு ராமலிங்கம் தாமோதரம்பிள்ளை

திரு ராமலிங்கம் தாமோதரம்பிள்ளை யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 05-05-2021 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா ராமலிங்கம் ராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற பகவதி அவர்களின் அன்புக் கணவரும்,

சனாதனன், சனந்தனன், சனகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

திரு ராமலிங்கம் தாமோதரம்பிள்ளை அவர்கள் சந்திரிக்கா, சுகன்யா, வாசுகி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அரன், அயன், அனிக்கா, அபிரா, சேயோன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-05-2021 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 8 =