திருமதி கந்தசாமி பூங்காவனம் (மங்கை)
திருமதி கந்தசாமி பூங்காவனம் யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கண்ணகை புறத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு-13 சங்கமித்தை மாவத்தை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி பூங்காவனம் 04-05-2021 செவ்வாய்க்கிழமை கொழும்பில் இயற்கை மரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், பொன்னம்மா தம்பதிகளின் அருமை புதல்வியும்,
காலஞ்சென்ற செல்லையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கந்தசாமி(பிரபல வர்த்தகர் கொழும்பு) அவர்களின் அன்பு மனைவியும்,
மகிழ்ந்தினி(கனடா), பிரதீபன்(பாபு- சுவிஸ்), கமல்ராஜ்(கண்ணன்- ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற ஆனந்தன் மற்றும் செல்வானந்தன்(வேலனை), ராசம்மா(புங்குடுதீவு), சிங்கராஜா(பாலன்- ஜேர்மனி), மீனாட்சியம்மா(கொழும்பு), யோகம்(கனடா),சரஸ்வதி(ராணி- பிரான்ஸ்), குமுதினி(குஞ்சு- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
திருமதி கந்தசாமி பூங்காவனம் அவர்கள் ஹரிஹரன்(கனடா), சாமினி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியும்,
காலஞ்சென்ற தில்லைநாதன், சுபத்திரை, மாணிக்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கெனார்த்தனன், பாரதி(கனடா), சயணன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 07-05-2021 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை அவரது புங்குடுதீவு இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் ந.ப 12:00 மணியளவில் மணல்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு | |
கமல்ராஜ்(கண்ணன்) – மகன் | |
+4915163688006 | |
பிரதீபன்(பாபு) – மகன் | |
+41767003818 | |
மகிழ்ந்தினி – மகள் | |
+16473671884 | |
கந்தசாமி – கணவர் | |
+94112473037 | |
+94764360112 |