InuvilObituarySwitzerland

திரு இரவிச்சந்திரன் இராசரத்தினம்

திரு இரவிச்சந்திரன் இராசரத்தினம்

திரு இரவிச்சந்திரன் இராசரத்தினம் யாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் லொசேன் ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 02-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராசரத்தினம், பவளரத்தினம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

காலஞ்சென்றவர்களான பாலசுப்ரமணியம்(ஐயாக்கிளி- கோண்டாவில் மேற்கு) சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

திரு இரவிச்சந்திரன் இராசரத்தினம், நந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

மகேஸ்வரி(இலண்டன்), பாலதேவி, பேபி(சுவிஸ்), காலஞ்சென்ற யோகராணி, சசீந்திரன்(சுவிஸ்), யோகேஸ்வரன்(இலண்டன்), கணேஸ்வரன்(பிரான்ஸ்), கெங்காதரன், ஜெயிதா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

பாலறஜீத்திரன், ரஜீதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற ரூபசிங்கம், குலநாயகம், பத்மகாந்தன்(காந்தி), மதிமலர், செல்வறாணி, வனஜா, தவநேசன்(நேசன்), ஜெயகுமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெயகுமார்(ரஞ்சன்- பிரான்ஸ்), தர்மகுமார்(பிரான்ஸ்), நந்தகுமார்(நந்தன்- பிரான்ஸ்), செல்வகுமாரி ஆகியோரின் அன்பு அத்தானும்,

காலஞ்சென்ற பவானந்தி, அற்புதராசா(கண்ணன்- சுவிஸ்), வாருணி, நளினி, தயாளினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவசீலன், சிவமலர், அருண், அஜந்தன், சிவரஞ்சினி, ஜெயசுதா, குகசீலன், இளவரசன், சிந்துஜனனி, அருஜந்தினி, பிரசாந்தி, திவாகர், திவானி, திக்‌ஷன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

ஜீலி, சஸ்மிதா, ஜூலியான், மதுமிதா, தர்சி, ஜெரோம், சசிதா, கனியா, கபினயா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
Thursday, 06 May 2021
1:30 PM – 2:00 PM
Centre Funéraire de Montoie
Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland
தொடர்புகளுக்கு
றஜி – மகன்
 +41786533947
நந்தினி – மனைவி
 +41792480751
பாலா – மகன்
 +41793640988
சீலன் – மைத்துனர்
+41763254889
ஜெயிதா – சகோதரி
+41787783818
நேசன் – மைத்துனர்
 +41794524797

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 11 =